தொண்டை
December 7, 2012
கபம் குறைய
அமுக்கிராங் கிழங்கை நன்கு இடித்து பொடி செய்து பாலுடன் சோத்து தினமும் இரவில் சாப்பிட்டு வந்தால் கபம் குறையும்
December 7, 2012
மார்பு சளி குறைய
இஞ்சியை தோல் நீக்கி அதனுடன் சர்க்கரை கலந்து செய்த இஞ்சி முரப்பாவை சாப்பிட்டு வந்தால் மார்பு சளி குறையும்.
December 7, 2012
சளி, இருமல் குறைய
இம்பூறல் வேர் மற்றும் அதிமதுரம் இரண்டையும் நன்றாக இடித்து 4 டம்ளர் நீர் விட்டு 2 டம்ளராக குறையும் வரை நன்றாக...
December 7, 2012
கபம் குறைய
வேலிப்பருத்தி இலையை இடித்துச் சாறு எடுத்துக்கொள்ளவேண்டும். பின்பு வசம்பை சுட்டு பொடி செய்துக் கொள்ளவேண்டும். வேலிபருத்தி இலைச்சாறு, வசம்புப் பொடி இரண்டையும்...
December 7, 2012
சளிக் குறைய
வெற்றிலைச் சாற்றைக் கொதிக்க வைத்து பின்பு ஆறவைத்து நெற்றி பகுதியில் பற்றுப் போட்டு வந்தால் ஓயாதச் சளி குறையும்.