சளித்தொல்லை குறையஅருகம்புல்லை எடுத்து நன்கு சுத்தம் செய்து அரைத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் சளித் தொல்லை குறையும்.