தொண்டை கரகரப்பு குறையஇஞ்சியை தோல் நீக்கி கழுவி சிறிதளவு எடுத்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.