பிறப்பு உறுப்பு கோளாறுகள் குணமாக
தான்றிக்காய், கடுக்காய்,நெல்லிக்காய் ஆகியவற்றை பொடி செய்து 10 கிராம் அளவு பொடியை 200 மி.லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து ஆறியதும்...
வாழ்வியல் வழிகாட்டி
தான்றிக்காய், கடுக்காய்,நெல்லிக்காய் ஆகியவற்றை பொடி செய்து 10 கிராம் அளவு பொடியை 200 மி.லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து ஆறியதும்...
வாகை மரத்தின் கிழங்கை தட்டிச் சாறெடுத்து சுத்தமான துணியை சுட்டு அந்த சாம்பலுடன் சேர்த்து ஒரு தேக்கரண்டி சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு...
பாலுடன் காட்டு கொட்டைக்கிழங்கை பொடி செய்து கலந்து அருந்தி வர தாது விருத்தி உண்டாகும்.
ஜாதிக்காய் பொடியை அரைகிராம் அளவு பாலில் கலந்து இரு வேளை சாப்பிட்டு வர தாது விருத்தியாகும்.அதிகமாக சாப்பிட்டால் மயக்கம் வரும்.
கானாவாழை சமூலம், தூதுவளை பூ, முருங்கைபூ ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து 48 நாட்கள் சாப்பிட தாது பலப்படும்.
கருவேலம் பிசினை சுத்தம் செய்து காய வைத்து லேசாக வறுத்து தூள் செய்து சாப்பிடலாம்.
கழற்சிக்கொடி விதைகளை அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது கெட்டிப்படும்.
முள்ளங்கி விதையை தூள் செய்து கற்கண்டு சேர்த்து தினசரி 2 வேலை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.
நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை ஆகியவற்றை சிதைத்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் உண்டாகும்.
சீரகபொடி மற்றும் வில்வபட்டை இரண்டையும் பொடியாக்கி நெய்யில் குழப்பி சாப்பிட தாதுவீரியம் பெருகும்.