சதையடைப்பு குறைய
நெருஞ்சில் விதையை பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து அந்த பொடியை இளநீரில் கலந்து குடித்து வந்தால் சதையடைப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
நெருஞ்சில் விதையை பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து அந்த பொடியை இளநீரில் கலந்து குடித்து வந்தால் சதையடைப்பு குறையும்.
கருஞ்செம்பை இலைகளை எடுத்து சாறு பிழிந்து 10மி.லி அளவு குடித்து வந்தால் சிறுநீர் கோளாறு குறையும்.
அன்னாசி பழச்சாறு, ஆப்பிள் பழச்சாறு மற்றும் தர்ப்பூசணி பழச்சாறு ஆகிய மூன்றையும் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான உப்பின்...
சிறுபூளை வேரை எடுத்து மண், தூசி ஆகியவற்றை நீக்கி சுத்தம் செய்து நன்கு சிதைத்து கஷாயம் செய்து இருவேளை குடித்து வந்தால்...
பாகல் இலையை எடுத்து அரைத்த சாற்றை 50மி.லி என வாரம் ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் சிறுநீரில் காணப்படும் சர்க்கரை குறையும்.
அம்மான் பச்சரிசி இலையை எடுத்து நன்கு அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல் குறையும்.
முருங்கை பிசினை பொடி செய்து அரை கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் மிகுதியாக பிரிதல் குறையும்.
சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் 2 தேக்கரண்டி துளசி இலைச்சாறில் 1 தேக்கரண்டி தேன் கலந்து காலையில் குடித்து வந்தால் மிகவும் சிறந்தது....
மாவிலங்கப்பட்டையை இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் ஏற்படும் கல்லடைப்பு குறையும்.
பிரமிய வழுக்கை இலையை சாறு எடுத்து நெய்யுடன் கலந்து காய்ச்சி காலை, மாலை என ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால்...