நீர்ச்சுருக்கு குணமாக

வாகை மரத்தின் கிழங்கை தட்டிச் சாறெடுத்து சுத்தமான துணியை சுட்டு அந்த சாம்பலுடன் சேர்த்து ஒரு தேக்கரண்டி சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு கலக்கி அருந்தி வந்தால் சிறுநீர் கடுப்பில்லாமல் சுத்தமாக பிரியும். நீர் சுருக்கும் குணமாகும்.

Hide Buttons
ta Tamil