தாதுவீரியம் பெருகசீரகபொடி மற்றும் வில்வபட்டை இரண்டையும் பொடியாக்கி நெய்யில் குழப்பி சாப்பிட தாதுவீரியம் பெருகும்.