சொறி சிரங்கு குறைய
வெள்ளறுகு இலையை அரைத்து தினமும் உடம்பில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர சொறி சிரங்கு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெள்ளறுகு இலையை அரைத்து தினமும் உடம்பில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர சொறி சிரங்கு குறையும்.
முருங்கை இலைச் சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் 2 வேளை கருப்பு நிறப்படையின் மீது தடவினால் படை நீங்கும்.
திருநீற்றுப் பச்சிலை சாற்றுடன் கற்பூரவல்லிச் சாறு சேர்த்து தடவி வர தோல்அரிப்பு குறையும்.
கொன்றைப்பட்டை, வேப்பம்பட்டை, வில்வம் பட்டை மூன்றையும் காய வைத்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து குடிக்க...
சுடுசாதத்தையும்,மஞ்சளையும் அரைத்து அரிப்பு உள்ள இடத்தில் தடவி வர அரிப்பு குறையும்.
பனை நுங்கின் சாறெடுத்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி வர வியர்க்குரு குறையும்.
வெள்ளைப் பூண்டையும், சுண்ணாம்பையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து ஊமை காயத்தின் மேல் போடலாம்.