தோல் அரிப்பு நீங்க
அருகம்புல், மிளகு, வெற்றிலை மூன்றையும் காய்ச்சி அந்த நீரை இரவு குடித்து வந்தால் தோல் அரிப்பு நீங்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
அருகம்புல், மிளகு, வெற்றிலை மூன்றையும் காய்ச்சி அந்த நீரை இரவு குடித்து வந்தால் தோல் அரிப்பு நீங்கும்.
வேப்பிலையை சுத்தம் செய்து கழுவி நிழலில் உலர வைத்து அரைத்து உடம்பிற்கு தேய்த்துக் குளித்தால் சரும நோய்கள் வராது.
மருதாணி எண்ணையை சருமத்தில் தடவி வந்தால் அரிப்பு நீங்கி பரிபூரண குணம் கிடைக்கும்
நெல்லிப் பொடியை கஸ்தூரி மஞ்சளோடு சேர்த்து சருமத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் சரும வியாதிகள் குணமாகும்.
முருங்கைக் கீரையை வாரத்தில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகளை தவிர்க்கலாம்.
சிறிதளவி சுரைக்காய் பிஞ்சு மற்றும் துவரம் பருப்பையும் சேர்த்து ஒன்றாக சேர்த்து நன்றாக வேகவைத்து சாப்பிட்டு வந்தால் தோல் பளப்பளப்புடன் காணப்படும்.
எலுமிச்சம்பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி அதை உடல் முழுவதும் தேய்த்து கொஞ்சம் நேரம் கழித்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்...
கல்லுருவி இலையை எடுத்து சுத்தம் செய்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றை உடலில் பூசி வந்தால் தோல்...
மகிழம்பூ, பாசிப்பயறு ஆகியவைகள் ஒரு கைப் பிடியளவு எடுத்து அதனுடன் மூன்று வேப்பிலை, சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடம்பில் பூசி...