பித்த வெடிப்பு குறைய

விளக்கெண்ணெய், தேன் மெழுகு இரண்டையும் சேர்த்துக் காய்ச்சி ஒரு புட்டியில் வைத்துக் கொண்டு தினமும் சிறிது அளவு வெடிப்பின் மீது தடவி வந்தால் காலில் இருக்கும் பித்த வெடிப்பு குறையும்.

 

 

Show Buttons
Hide Buttons