கால் சுத்தமாக இருக்க வேண்டும். கால் பாதம் சுத்தமாக இருக்க வேண்டும். நாம் அணியும் காலனி சுத்தமாக நல்லதாக இருக்க வேண்டும். இவற்றில் எது சுத்தமாக இல்லாவிட்டாலும் காலில் வெடிப்பு உண்டாகும். காலில் வெடிப்பு மறைய வேண்டுமானால் பயன்படுத்திய எலுமிச்சை பழங்களின் மூடியை கொண்டு கால் பாதங்களை தேய்க்க வேண்டும்.