கத்தரி, வாழை கருக்காமல் இருக்ககத்தரிக்காய், வாழைக்காய் நறுக்கி சிறிது உப்பு கலந்த மோர்த் தண்ணீரில் போட்டால் அவை கருக்காமல் இருக்கும்.