சப்பாத்தி சுவை அதிகமாககோதுமை மாவில் இளநீரை விட்டுப் பிசைந்து சப்பாத்தி செய்யவும்.சப்பாத்தி ருசி மிக்கதாக இருக்கும்.