உடல் பலம் பெற

இளந்தளிரான அருகம் புல்லை எடுத்து நன்றாக மை போல அரைத்து, ஒரு டம்ளர் பாலில் போட்டு கலக்கி அடுப்பில் வைத்து கொதித்த பிறகு இளஞ்சூடாக இருக்கும் பொழுதே, ருசிக்கு ஏற்ற சர்க்கரையை கலந்து படுப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே குடித்து விட வேண்டும். இதனை 21 நாட்கள் சாப்பிட்டுவர  உடல் பலம் பெறும்.

Show Buttons
Hide Buttons