வெப்ப நோய் குறைய
பாதாள மூலி பழத்தை இடித்துப் பிழிந்து சாறு எடுத்து அத்துடன் சர்க்கரை சேர்த்து தேன்பதத்திற்கு காய்சச்சி எடுப்பது மணப்பாகு ஆகும். இந்த...
வாழ்வியல் வழிகாட்டி
பாதாள மூலி பழத்தை இடித்துப் பிழிந்து சாறு எடுத்து அத்துடன் சர்க்கரை சேர்த்து தேன்பதத்திற்கு காய்சச்சி எடுப்பது மணப்பாகு ஆகும். இந்த...
மகிழ மரத்தின் பூவை எடுத்து தண்ணீர் ஊற்றி நன்றாக சுண்ட காய்ச்சி அதனுடன் பால் மற்றும் சிறிது கற்கண்டு கலந்து இரவு...
இரவில் உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் ஒரு முடி இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
10 கிராம் அளவு உலர்த்திய துளசி இலைகளையும், 7 மிளகையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து வைத்து கொண்டு காய்ச்சலின்...
வெண்பூசணியை எடுத்து சாறு பிழிந்து அதில் 100 மி.லி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள கட்டி குறையும்.
ஊமத்தை இலைகளை எருமை பாலிலிருந்து கிடைக்கும் வெண்ணெயில் அரைத்து அக்கி கட்டிகள் மேல் பூசி வந்தால் அக்கி கட்டிகள் குறையும்.
அரைக்கீரையை நன்கு சுத்தம் செய்து நெய்விட்டு சமைத்து சாப்பிட்டு வந்தால் சளியினால் ஏற்படும் காய்ச்சல் குறையும்.
பாதாம்பருப்பு, வேர்க்கடலை, தேங்காய், எள் உருண்டை ஆகியவற்றைச் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பு உண்டாகும்.
வாதுமை பருப்பு நான்கினை எடுத்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
முற்றிய தேங்காய், கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு ஆகியவற்றை சிறிது நெய்விட்டு அரைத்து சர்க்கரை சேர்த்துச் சாப்பிட, இளைத்த உடல் பருக்கும்.