உடல் பலம் அதிகரிக்க

மகிழ மரத்தின் பூவை எடுத்து தண்ணீர் ஊற்றி நன்றாக சுண்ட‌ காய்ச்சி அதனுடன் பால் மற்றும் சிறிது கற்கண்டு கலந்து இரவு படுக்கும் முன் குடித்து வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.

Show Buttons
Hide Buttons