வயிற்று இரைச்சல் குணமாக

கறிவேப்பிலையில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் அதை பச்சையாகவே சாப்பிடலாம். கறிவேப்பிலை இரத்தத்தை சுத்தம் செய்கிறது. பசியைத் தூண்டுகிறது. வயிற்று இரைச்சலை குணப்படுத்துகிறது. கறிவேப்பிலையில் வைட்டமின்-ஏ சத்து இருப்பதால் குடலுக்கு வழுவைத் தருகிறது. வாந்தி வராமல் தடுக்கிறது.

Show Buttons
Hide Buttons