இரத்தம் சுத்தமாக
நிலஆவாரை சமூலத்தை நிழலில் உலர்த்தி 2 கிராம் அளவு பொடியை நெய்யில் கலந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
நிலஆவாரை சமூலத்தை நிழலில் உலர்த்தி 2 கிராம் அளவு பொடியை நெய்யில் கலந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.
தக்காளி பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.வாத நோயாளிகள் தவிர்த்தல் வேண்டும்.
கறிவேப்பிலையில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் அதை பச்சையாகவே சாப்பிடலாம். கறிவேப்பிலை இரத்தத்தை சுத்தம் செய்கிறது. பசியைத் தூண்டுகிறது. வயிற்று இரைச்சலை...
கரிசலாங்கண்ணி கீரையை காயவைத்து பொடி செய்து பால்,தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும்.
பீட்ரூட்டை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு வேகவைத்து மசிந்து வடிகட்டி சாற்றை எடுத்து அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகு,...
வல்லாரை இலைகளை நன்கு அரைத்து சாறு எடுத்து அதை தேன் கலந்து அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமாகி இரத்தம் விருத்தியாகும்.
அம்மான் பச்சரிசி கீரையுடன் 3 மிளகு, 3 வேப்பிலை சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.
செம்பருத்திப்பூவின் இதழ்களை எடுத்து சுத்தம் செய்து காய வைத்து பொடி செய்து வைத்து கொண்டு தினமும் காலை, மாலை 1 டம்ளர்...
ஒரு தேக்கரண்டி தேனுடன் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து தினமும் காலை உணவருந்துவதற்கு முன் சாப்பிடவும்