விஷ்ணுகிரந்தி (Milkthistle)

June 8, 2013

உடல்பலம் பெற

விஷ்ணுகிரந்தி, ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி சேர்த்து அரைத்து கால்கிராம் அளவு பாலில் இரவு உணவுக்கு முன் சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.

Read More
June 4, 2013

நரம்பு தளர்ச்சி குணமாக

விஷ்ணுகிரந்தி இலை, ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி சேர்த்து அரைத்து கால்கிராம் அளவு இரவு உணவுக்கு முன் பாலில் சாப்பிவிஷ்ணுகிரந்தி இலைடலாம்.

Read More
May 22, 2013

எலும்புருக்கி காய்ச்சல் தீர

விஷ்ணுகிரந்தி சமூலம், ஆடாதோடை வேர், கண்டங்கத்திரி வேர், தூதுவளை ஆகியவற்றை கஷாயம் செய்து 25 மி.லி 2 வேளை குடிக்க எலும்புருக்கி காய்ச்சல்...

Read More
March 14, 2013

அற்ப சுரம்

குழந்தைக்குப் பல் முளைக்கும்போது அற்பச் சுரம் காணும். குழந்தை ஈரத்தில் நடமாடினாலும், சீரணிக்காத ஆகாரகக் கோளாறினாலும் அற்பச் சுரம் உண்டாகும். குழந்தைக்கு...

Read More
January 28, 2013

காய்ச்சல் குறைய

தூதுவளை, கண்டங்கத்திரி, பற்பாடகம், விஷ்ணுகாந்தி ஆகியவற்றை தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சி  வடிகட்டி அந்த கஷாயத்தை 10 மி.லி.யாக மூன்று வேளை  குடித்து...

Read More
January 24, 2013

காயங்கள் ஆற

விஷ்ணுகாந்தி இலைகளை எடுத்து அதனுடன் மஞ்சள்,ஒரு சிறிய வெங்காயம் இவைகளை சேர்த்து அரைத்து,சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி ஒரு வெள்ளைத் துணியில்...

Read More
Show Buttons
Hide Buttons