வாழைப்பூ, புளியாரை, துளசி ஆகியவற்றை சமஅளவு எடுத்து இடித்து பிட்டவியலாக அவித்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் தேன் கலந்து சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது ஏற்படும் வயிற்றுப்போக்கு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி