குழந்தைக்கு முதல் பல் முளைக்கும் போதும், இரண்டாம் பல் முளைக்கும்போதும், வயிற்றோட்டம் காண்பதுண்டு. அடிக்கடி அஜீரணக் கழிச்சளைப் போல மலம் தண்ணீராகவும், குழம்பாகவும் கழியும்.
மருந்து
வாழைப்பூ – 45 கிராம்
புளியாரை – 45 கிராம்
துளசி – 30 கிராம்
இவற்றை சமமாக இடித்து, பிட்டவியலாக அவித்து பிழிந்தெடுத்த சாற்றில் காலை, மாலை ஒரு அவுன்சு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கொடுக்க குணமாகும்.