மூலத்தில் காணும் முளைகள் மறைய
ஒரு கைப்பிடி முருங்கை இலையையும், பழுப்பான எருக்கன் இலை நான்கையும் சம அளவு எடுத்து அம்மியில் வைத்து அரைத்து இரவில் உறங்கும்...
வாழ்வியல் வழிகாட்டி
ஒரு கைப்பிடி முருங்கை இலையையும், பழுப்பான எருக்கன் இலை நான்கையும் சம அளவு எடுத்து அம்மியில் வைத்து அரைத்து இரவில் உறங்கும்...
முருங்கைஇலை சாற்றை சிறிது சூடாக்கி அரைச்சங்கு அளவு புகட்டி வந்தால் குழந்தைகளின் வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.
முருங்கை இலை பொரியலை நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும்.
முருங்கை கீரையை இடித்து பொடியாக்கி காலை, மாலை பசும்பாலில் சாப்பிட்டுவர குணமாகும்.
முருங்கை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்தால் இடுப்புவலி மற்றும் மூட்டுவலி குறையும்.
சிறுநீர் கழிவது இரவிலே தொடர்ந்து வந்தால் இரவுச் சாப்பாட்டுடன் முருங்கைக் கீரையும் எள்ளுப் பிண்ணாக்கையும் சேர்த்து கொள்ள வேண்டும்.
நரம்புகள் சுறுசுறுப்பாக இருக்கும்போது தான் உடம்பில் அதிகமாக வியர்வை சுரக்கிறது. நரம்புகளுக்கு பலம் தரக்கூடிய மருத்துவ குணம் கொண்ட முருங்கைக்கீரையை சாப்பிட்டு...
நெய் காய்ச்சும் போது கடைசியாக கொஞ்சம் முருங்கை கீரையைப் போட்டால் நல்ல மணமாக இருக்கும். உருகிய நெய்யைப் பாத்திரத்தில் ஊற்றி வைக்கும்...