வாத வீக்கம் குறைய
முருங்கை இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி வீக்கம் மேல் கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
முருங்கை இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி வீக்கம் மேல் கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
தேவையான பொருட்கள்: எள்ளெண்ணெய்-1 லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெய்-1லிட்டர் பசும் பால்-1 லிட்டர் பசும் நெய்-1 லிட்டர் செவ்விளநீர்-1 லிட்டர் கரிசலாங்கண்ணிச்சாறு-1 லிட்டர்...
முருங்கை கீரையை காயவைத்து இடித்து பொடியாக்கி காலை, மாலை என பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குறையும்.
முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து நன்றாக வறுத்து ஆறிய பின் தூள் செய்து வாயில் போட்டு வெந்நீர் குடிக்க நல்ல பசி...
முருங்கை இலைச்சாறுடன் தேன் கலந்து,சுண்ணாம்பில் குழைத்துத் தொண்டையில் பூசிடத் தொண்டை வலி மற்றும் இருமல் குறையும்.
ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை, உப்பு, வசம்பு ஆகியவற்றை சோ்த்து சுட்டுக் கரியாக்கி பொடி செய்து குழைத்து தொப்புளைச் சுற்றி...
முருங்கை கீரை, பசலை கீரை, ஆரஞ்சுபழம் ஆகியவைகளை உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
முருங்கை இலைக் கொழுந்தை,தாய்ப்பால் விட்டரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைச்சுற்று குறையும்.