சொறி, சிரங்கு குறைய
சம அளவு முருங்கை இலைச்சாறு மற்றும் நல்லெண்ணெய் எடுத்து நீர் பதம் வற்றும் வரை நன்கு காய்ச்சி ஆறிய பின் தடவி...
வாழ்வியல் வழிகாட்டி
சம அளவு முருங்கை இலைச்சாறு மற்றும் நல்லெண்ணெய் எடுத்து நீர் பதம் வற்றும் வரை நன்கு காய்ச்சி ஆறிய பின் தடவி...
தூதுவளையையும், முருங்கை கீரையும் சேர்த்து அரைத்து சாப்பிட உடல் அசதி குறையும்.
முருங்கை கீரையில் மஞ்சள், பூண்டு, உப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் வாய்வு கோளாறுகள் குறையும்
முருங்கை இலைச் சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் 2 வேளை கருப்பு நிறப்படையின் மீது தடவினால் படை நீங்கும்.
முருங்கைக் கீரையுடன் சிறிதளவு உப்பு போட்டு தட்டி அதன் சாற்றை எடுத்து குடிக்க பித்தம் குறையும்.
முருங்கைக் கீரையை வாரத்தில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகளை தவிர்க்கலாம்.
முருங்கைக்கீரை, துவரம் பருப்பு இரண்டையையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து...