ஆஸ்துமா, மார்புசளி தீர
சுண்டைக்காய்யை உப்பு நீரில் ஊற வைத்து காய வைத்து வறுத்து சாப்பிடலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
சுண்டைக்காய்யை உப்பு நீரில் ஊற வைத்து காய வைத்து வறுத்து சாப்பிடலாம்.
பிரமியவழுக்கைஇலையை அரைத்து மார்பில் கட்டி வர சளி மிகுதியால் வரும் இருமல் குணமாகும்.
குழந்தைக்கு கடுமையாக காய்ச்சல் இருந்தால், அதன் உடலை ஈரத் துணியால் துடைத்து, அதன் வெப்பத்தைக் குறைக்க வேண்டும். குழந்தையின் கைகள், கால்கள்,...
குழந்தைக்கு வரும் சுரங்களில் கடுமையானது கபவாத சுரமாகும் அதிகமாக இருக்கும். சுவாசம் தீவிரமாகவும், நாடி படபடத்துமிருக்கும். அடிக்கடி வறட்சியான இருமலிருக்கும். கோழையும்...
சீரகத்தை எடுத்து சுத்தம் செய்து அதனுடன் ஒரு சிறிய கல் உப்பை சேர்த்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி விட்டு...
திருநீற்றுப்பச்சிலைகளைப் பிழிந்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தினால் இருமல் மற்றும் மார்பு வலி குறையும்.
சிறிது வேப்பெண்ணெயுடன் சிறிது கற்பூரம், தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடேற்றி, ஆறிய பின் மார்பு, முதுகு பகுதியில் தேய்த்து விட்டு வெற்றிலையை...
கடுகு எண்ணெய் எடுத்து அதில் கற்பூரத்தை நன்றாக கலந்து மார்பில் நன்கு தடவி வந்தால் மார்புசளி மற்றும் சுவாசித்தல் எளிதாகி ஆஸ்துமா குறையும்.
இந்துப்பை பொடி செய்து கடுகு எண்ணெயில் போட்டு நன்றாக கலந்து அந்த எண்ணெயை மார்பு பகுதியில் தடவி வந்தால் ஆஸ்துமா குறையும்