இருமல் குறையதிருநீற்றுப்பச்சிலைகளைப் பிழிந்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தினால் இருமல் மற்றும் மார்பு வலி குறையும்.