உடல் அரிப்பு குணமாக

தினமும் காலையில் குளிக்கப் போவதற்கு முன்பாக மல்லிகைப் பூவை அரைத்து உடம்பு முழுவதுமாக தடவி ஊறும் வரை காத்திருந்து குளிக்க வேண்டும். இப்படி மல்லிகைப் பூவை அரைத்து தடவி மூன்று நாட்கள் வரையில் குளித்து வந்தால் உடல் அரிப்பு குணமாகி சொறி, சிரங்கு போன்றவைகளும் குணம் பெரும்.

 

Show Buttons
Hide Buttons