மூளை சுறுசுறுப்பாக இருக்க
வல்லாரை சாறில் திப்பிலியை ஊறவைத்து பின் உலர்த்தி சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
வல்லாரை சாறில் திப்பிலியை ஊறவைத்து பின் உலர்த்தி சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
சுக்கு – 50 கிராம் மிளகு – 50 கிராம் சீரகம் – 50 கிராம் கருஞ்சீரகம் – 50 கிராம்...
மூளை சோர்வுக்கும் உடல் அசதிக்கும் வெள்ளைப் பூசணிக்காயின் சாறு சிறந்தது. ஓர் அவுன்சு வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டி தேன்...
வல்லாரை இலைகளை எடுத்து நிழலில் நன்கு காயவைத்து பொடி செய்து அதனுடன் நெய் கலந்து காலை, மாலை என இரு வேளை...
கோரைக் கிழங்கை எடுத்து நன்கு இடித்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் புத்திக் கூர்மையும் உடல் சுறுசுறுப்பும் உண்டாகும்
பாதாம்பருப்பு, வேர்க்கடலை, தேங்காய், எள் உருண்டை ஆகியவற்றைச் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பு உண்டாகும்.
பழுத்த காட்டு இலந்தைப்பழங்களை கொட்டையை நீக்கி, 8 பங்கு நீர்விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி, தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து, பாகு...
மர மனோரஞ்சித இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி இந்நீரால் முகத்தைக் கழுவி வந்தால் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.
ஜாதிக்காயை சிறிது அளவு உண்டு வந்தால் செரிமானத் திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும்.