வெள்ளை வெட்டை நோய் குணமாக
அன்றாடம் அதிகாலையில் ஒரு கைப்பிடி அளவு ஓரிதழ் தாமரை மலர்களையும், இலையையும் பறித்து தண்ணீரில் கழுவி வாயிலிட்டு மென்று 200 மிலி...
வாழ்வியல் வழிகாட்டி
அன்றாடம் அதிகாலையில் ஒரு கைப்பிடி அளவு ஓரிதழ் தாமரை மலர்களையும், இலையையும் பறித்து தண்ணீரில் கழுவி வாயிலிட்டு மென்று 200 மிலி...
ஓரிதழ் தாமரை இலைகளையும், மலரையும் எடுத்துக்கொள்ளவும். பழகிய சுத்தமான மண்சட்டியில் 700 மிலி பசும் பால் விட்டு சுத்தமான வெள்ளை துணியால்...
10 கிராம் ஓரிதழ் தாமரை மலரையும், ஓரிதழ் தாமரை இலைக் கொழுந்தையும் சம அளவு எடுத்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து...
விஷ்ணுகிரந்தி, ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி சேர்த்து அரைத்து கால்கிராம் அளவு பாலில் இரவு உணவுக்கு முன் சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.
ஓரிதழ் தாமரையை தாதுகல்ப லேகியத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரை மட்டும் திரை மூப்பு நீங்கி இரத்த ஓட்டம் சீராக அமையும்.
விஷ்ணுகிரந்தி இலை, ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி சேர்த்து அரைத்து கால்கிராம் அளவு இரவு உணவுக்கு முன் பாலில் சாப்பிவிஷ்ணுகிரந்தி இலைடலாம்.
ஓரிதழ் தாமரை இலை, கீழாநெல்லி இலை,யானை நெருஞ்சில் ஆகியவற்றின் இலையை அரைத்து 50 மி.லி அளவு எடுத்து தயிரில் கலந்து சாப்பிட...
ஓரிதழ் தாமரை இலையை மென்று சாப்பிட்டு பால் குடித்து வந்தால் வெள்ளை வெட்டை சூடு தீரும்.
ஓரிதழ் தாமரையுடன் சம அளவு கீழாநெல்லி சேர்த்து நன்கு அரைத்து ஒரு சிறு உருண்டை தினந்தோறும் அதிகாலை சாப்பிட்டு வரலாம்.