அன்றாடம் அதிகாலையில் ஒரு கைப்பிடி அளவு ஓரிதழ் தாமரை மலர்களையும், இலையையும் பறித்து தண்ணீரில் கழுவி வாயிலிட்டு மென்று 200 மிலி பாலை அருந்தவும்.தொடர்ந்து 10 நாட்கள் உண்டுவர வெள்ளை வெட்டை நோய் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி