மேகநோய்கள் தீர
நன்னாரிவேரை நன்றாக சிதைத்து ஒரு நாள் ஊற வைத்து குடித்து வந்தால் சொறி, சிரங்கு , மேக நோய்கள் குறையும் .
வாழ்வியல் வழிகாட்டி
நன்னாரிவேரை நன்றாக சிதைத்து ஒரு நாள் ஊற வைத்து குடித்து வந்தால் சொறி, சிரங்கு , மேக நோய்கள் குறையும் .
ஆடாதோடை இலை, சங்கன் இலை ஆகியவற்றை கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் கரப்பான் குறையும்.
நாய் துளசி இலையுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளிக்கவும்.
கானாவாழை, மாவிலை சம அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அதை முகத்தில் தடவி காய விட்டு அரை மணி நேரம் கழித்து...
மஞ்சள், சந்தனம், புளியாரைச் செடி ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு நீங்கி, மாசு மரு உதிர்ந்து...
காலையில் எழுந்ததும், அவரை இலை சாரை முகத்தில் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து பின் குளிக்கவும்.
பப்பாளி கூழ் 50 கிராம், அருகம்புல் சாறு 10 கிராம், பன்னீர் 5 சொட்டு கலந்து 1 மணி நேரம் கழித்து...
முருங்கைப் பிசினை பொடி செய்து அரை ஸ்பூன் பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
தூதுவளைப் பூ 10 உடன் பாலில் சர்க்கரை சேர்த்து காய்ச்சி 48 நாட்கள் குடித்து வரவும்.