அழகு / முகம் · May 7, 2013

முகம் சிவக்க

பப்பாளி கூழ் 50 கிராம், அருகம்புல் சாறு 10 கிராம், பன்னீர் 5 சொட்டு கலந்து 1 மணி நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் சிவக்கும்.

Show Buttons
Hide Buttons