சொறி, சிரங்கு தீர
சிவனார் வேம்பு இலைகளை வெயிலில் காய வைத்து சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவ சொறி சிரங்கு தீரும்.
வாழ்வியல் வழிகாட்டி
சிவனார் வேம்பு இலைகளை வெயிலில் காய வைத்து சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவ சொறி சிரங்கு தீரும்.
கொன்றை வேர் பட்டை பொடியை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தடவி வர சொறி சிரங்கு விரைவில் மறையும்.
கொன்றை வேர் பட்டை, புளியஇலை தளிர், மிளகு சேர்த்து அரைத்து பூச படர் தாமரை மறையும்.
அருகம்புல்,குப்பைமேனி வேர் , மிளகு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர தீரும்.நமைச்சலும் குறையும்.
பிரம்மத்தண்டு இலையை அரைத்து கரப்பான், சொறி,சிரங்கு, உள்ளங்கை, உள்ளங்கால் வலி, பாதங்களில் வரும் புண் ஆகியவற்றின் மீது பூசி வர குணமாகும்.