நரம்பு தளர்ச்சி குணமாக
விஷ்ணுகிரந்தி இலை, ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி சேர்த்து அரைத்து கால்கிராம் அளவு இரவு உணவுக்கு முன் பாலில் சாப்பிவிஷ்ணுகிரந்தி இலைடலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
விஷ்ணுகிரந்தி இலை, ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி சேர்த்து அரைத்து கால்கிராம் அளவு இரவு உணவுக்கு முன் பாலில் சாப்பிவிஷ்ணுகிரந்தி இலைடலாம்.
பீட்ரூட் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் வளர்ச்சி நன்கிருக்கும்.நரம்பு தளர்ச்சி விரைவில் சரியாகும்.
எழுத்தாணி பூண்டு இலைகளை நன்கு அரைத்து தாராளமாக மலம் போகும் படி கொடுக்க குணம் பெறலாம்.
வேப்பம் பூவை ஊற வைத்து வடிகட்டி சாப்பிட்டு வர கல்லீரல் நன்கு இயங்கும்.
சித்திரமூல வேர்ப்பட்டை பொடியை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
கரிசலாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி சேர்த்து 45 நாட்கள் சாப்பிட்டு வரவும்.
ஈரல் கெட்டு போனவர்கள் கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர தீரும்.