அடிபட்ட வீக்கம் குணமாக
நுணா இலையை நல்லெண்ணெயில் வதக்கி அடிபட்ட வீக்கத்திற்கு ஒத்தடம் கொடுக்க வலி தீரும்.
வாழ்வியல் வழிகாட்டி
நுணா இலையை நல்லெண்ணெயில் வதக்கி அடிபட்ட வீக்கத்திற்கு ஒத்தடம் கொடுக்க வலி தீரும்.
குப்பைமேனி சாறு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து தடவினால் வீக்கம் குணமாகும்.
கொள்ளுக்காய் வேளை வேரை அரைத்து மோரில் கலக்கி குடித்து வந்தால் முகப்பரு மறையும்.
கரியபவளத்தை நாட்டுக்கோழி முட்டை வெள்ளைக்கருவுடன் சேர்த்து அரைத்து அடிபட்ட வீக்கம் மீது தடவி வர வீக்கம் சரியாகி விடும்.
துளசிவேர் பொடி மற்றும் நெய் கலந்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நீங்கும்.
வேப்பம்பூ, வேப்பங்கொட்டை சேர்த்து அரைத்து கட்டினால் நரம்பு சிலந்தி குணமாகும்.