May 16, 2013
சதைவளரும் புண்
ஊமத்தை இலைசாறு சம அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது மயில் துத்தம் சேர்த்து காய்ச்சி பூசலாம்.
May 16, 2013
படுக்கை புண்கள் ஆற
அமுக்கிரான் கிழங்கு பொடியை பாலில் கலந்து படுக்கை புண் மீது பூசினால் புண் ஆறும்.
May 16, 2013
மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற
விராலி இலையில் நரம்புகளை நீக்கி விட்டு வதக்கி வீக்கத்தின் மீது வேப்பெண்ணெய் தடவி கட்டி வந்தால் மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆறும்.
May 16, 2013
May 16, 2013
மண்டைக் கொதிப்பு குறைய
கோபுரந்தாங்கி இலைச்சாறை நல்லெண்ணெயில் காய்ச்சி தலை முழுகி வந்தால் மண்டை கொதிப்பு குறையும்.
May 16, 2013
தலைவலி குறைய
பிரண்டை எண்ணெய்யை தேய்த்து வந்தால் தலைவலி குறையும்.வெட்டுகாயம் சீக்கிரம் ஆறும்.
May 16, 2013
May 16, 2013
தலைவலி குணமாக
மரிக்கொழுந்து செடியின் பூவை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி தலைவலி உள்ள இடத்தில் வைத்துக்கட்ட வலி குணமாகும்.
May 16, 2013