இரத்தம் சுத்திகரிப்பு பெற
வல்லாரை இலைகளை எடுத்து அரை லிட்டர் நீரிலிட்டு நன்கு காய்ச்சி காலையில் மட்டும் பருகி வந்தால் இரத்த சுத்திகரிக்கப்பட்டு நினைவாற்றல் வளரும்.
வாழ்வியல் வழிகாட்டி
வல்லாரை இலைகளை எடுத்து அரை லிட்டர் நீரிலிட்டு நன்கு காய்ச்சி காலையில் மட்டும் பருகி வந்தால் இரத்த சுத்திகரிக்கப்பட்டு நினைவாற்றல் வளரும்.
அவரை இலையை உலர்த்தி இடித்துத் தூளாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.
தவசிக்கீரையுடன் பாசிப்பயறுச் சேர்த்துக் கூட்டு செய்து சாப்பிட இரத்தம் தூய்மையைடையும்.
தினமும் முட்டைக்கோஸை சமையல் செய்து உணவுடன் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தம் பெறும்.
திருநீற்றுப் பச்சிலை விதைகளை, தண்ணீருடன் கலந்து அந்த சாறை சிறு அளவில் ஒரு வாரம் சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.
முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் தினமும் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.
கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது...
துளசி இலை சாறை சூடாக்கி சிறிது தேன் கலந்து குடித்தால் உடல் பருமன் குறையும்.
இசங்கு இலையை சாறு எடுத்து லேசாக சூடாக்கி காலை, மாலை என 15 நாட்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடையும்.