January 2, 2013
January 2, 2013
இரத்தம் சுத்தமாக
முருங்கைக் காய் சூப் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
January 2, 2013
January 2, 2013
இடுப்பு பிடிப்பு குறைய
பொடுதலை இலை கைப்பிடியளவு எடுத்து வெள்ளைப் பூண்டு ஏழு, மிளகு 15, சுக்கு ஒரு பாக்குஅளவு சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர்...
January 2, 2013
இரத்தம் சுத்தமடைய
பாலில் பச்சை திராட்சையைப் போட்டு காய்ச்சி கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமடைந்து உடல் நலம் பெறும்.
January 2, 2013
இரத்தம் சுத்தமாக
காசினி கீரையை பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.
January 2, 2013
ரத்தம் சுத்திகரிப்புக்கு
சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து பருகவும்.
January 2, 2013
January 2, 2013
இரத்தம் தூய்மையாக
அறுகம்புல் சாறுடன் கீழா நெல்லி சேர்த்து அரைத்து குடித்தால் இரத்தம் சுத்தமாகும்.
January 2, 2013
இரத்தத்தில் உள்ள பித்தம் குறைய
அரசமரகுச்சியைத் துண்டுகளாக்கி சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி தேன்கலந்து குடிக்க இரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.