உடல் குளிர்ச்சி பெற
ரோஜா இதழ்களை எடுத்து இடித்து சீயக்காயுடன் சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் உடல் குளிர்ச்சி பெறும்.
வாழ்வியல் வழிகாட்டி
ரோஜா இதழ்களை எடுத்து இடித்து சீயக்காயுடன் சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் உடல் குளிர்ச்சி பெறும்.
சித்தரத்தை, ஓமம், கடுக்க்காயத்தோல், மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி,சுக்கரா இவற்றை சம அளவு எடுத்து பொடித்து சூரணம் செய்து தேனில் கலந்து தினமும்...
சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும்.
கண்டங்கத்திரி வேரை சுத்தம் செய்து அரைத்து பாலில் காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க இருமல் குறையும்.
நெல்லிக்காய், ஏலக்காய், ரோஜா இதழ்கள் இவற்றை நிழலில் காய வைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட இருமல் குறையும்.
புங்கன் வேர், பட்டை இரண்டையும் காய வைத்து பொடி செய்து தேனில் கலந்து காலை, மாலை சாப்பிட இருமல் குறையும்.
கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.
நன்னாரி வேரை அரைத்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க இருமல் குறையும்.