வாந்தியில் ரத்தம் வருதல் குறைய
மந்தாரை மலர் மொட்டுகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அரை டம்ளர் எடுத்து சிறிதளவு சர்க்கரை கலந்து...
வாழ்வியல் வழிகாட்டி
மந்தாரை மலர் மொட்டுகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அரை டம்ளர் எடுத்து சிறிதளவு சர்க்கரை கலந்து...
ஆலமரப்பட்டைகளை பட்டுப்போல் அரைத்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து வாரம் ஒரு முறை பருகி வந்தால் தோல் பளபளப்பாகும்....
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச படர்தாமரை குறையும்.
கொத்தமல்லி இலை, மிளகாய், இஞ்சி, உப்பு, சேர்த்து துவையல் செய்து தினசரி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்தம் குறையும்.
சிவப்பு அழிஞ்சில் வேர்ப்பட்டைத் தூள் 100 மில்லி கிராமுடன் கிராம்பு,சாதிக்காய் ஆகியவற்றை காய வைத்து பொடி செய்து அந்த பொடியை 200...
விளாங்காய் சதைப்பற்றை, உப்பு, புளி சேர்த்து துவையல் அரைத்து பகல், இரவு சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறு அனைத்தும் குறையும்.