சிவப்பு அழிஞ்சில் வேர்ப்பட்டைத் தூள் 100 மில்லி கிராமுடன் கிராம்பு,சாதிக்காய் ஆகியவற்றை காய வைத்து பொடி செய்து அந்த பொடியை 200 மில்லி கிராம் எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி