உடல் எடை அதிகரிக்க
ஒல்லியாக இருப்பவர்கள் காலையில் முருங்கை வேர் பொடியும் இரவில் கேழ்வரகு கஞ்சியும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஒல்லியாக இருப்பவர்கள் காலையில் முருங்கை வேர் பொடியும் இரவில் கேழ்வரகு கஞ்சியும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
மாவிலங்கபட்டையை இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் கட்டி குறையும்.
மல்லி 2 மேசைக் கரண்டி, மிளகு 4-5, திப்பலி 2, வேர்க்கொம்பு 1 துண்டு (சிறியதாக வெட்டியது) ஆகியவற்றை 1 ¼...
முதிர்ந்த மருதோன்றி வேர்ப்பட்டையை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் சதை அடைப்பு குறையும்.
பசும்பாலில் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து தினமும் குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
கருங்குருவை அரிசியில் செய்த காடியில் கீழாநெல்லி சமுலத்தை சூரணம் செய்து போட்டு சாப்பிட்டு வந்தால் இளநரை குறைந்து இளமை அதிகரிக்கும். உடல்...
இலந்தை மரத்தின் பூவை சுத்தம் செய்து மைப்போல் அரைத்து உடல் முழுவதும் பூசிக் கொள்ள உடல் எரிச்சல் குறையும்.
சந்தனத்தை எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து கூழ் போல செய்து உடலில் அலர்ஜியினால் ஏற்படும் அரிப்பு, தடிப்பு மீது தடவி வந்தால் அலர்ஜி...
வேப்பமரப்பட்டையை இடித்து தூளாக்கி அந்த பொடியை உடலில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு குளித்து வந்தால் உடல் நமச்சல்...
மா மரத்தின் இலைகளை எரித்து சாம்பலாக்கி கொப்புளங்கள் மேல் தூவி வந்தால் கொப்புளங்கள் குறையும்.