தொண்டைவறட்சி குறைய
அரிவாள்மனைப் பூண்டு பொடி அரைத் தேக்கரண்டியுடன் தேன் கலந்து சாப்பிட தொண்டையில் ஏற்பட்ட வறட் சி, கமறல் ஆகியவை குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
அரிவாள்மனைப் பூண்டு பொடி அரைத் தேக்கரண்டியுடன் தேன் கலந்து சாப்பிட தொண்டையில் ஏற்பட்ட வறட் சி, கமறல் ஆகியவை குறையும்.
அரிவாள்மனைப் பூண்டு வேரை எடுத்துத் துண்டுகளாக வெட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் சுண்டக்காய்ச்சி அந்தக் கசாயத்தை தினம் இரு வேளை 2 அவுன்ஸ்...
முருங்கை இலைச்சாறுடன் தேன் கலந்து,சுண்ணாம்பில் குழைத்துத் தொண்டையில் பூசிடத் தொண்டை வலி மற்றும் இருமல் குறையும்.
வெள்ளரி இலைகளோடு,சீரகம் சேர்த்து வறுத்துப் பொடியாக்கித் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டைவலி குறையும்.
இலச்சக் கொட்டை கீரை இலைகளை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கபம் மற்றும் கோழை குறையும்.
சிற்றரத்தை இலைகளை நீரில் ஊற வைத்து,இந்நீரால் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குறைந்து,வாய் நாற்றம் குறையும்.
சீரக இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து,தேனுடன் கலந்து அருந்தி வந்தால் தொண்டை வலி குறையும்.
தொண்டை கட்டிக் கொண்டு பேச முடியாமல் இருந்தால், தேனும், சிறிது சுண்ணாம்பும் கலந்து கழுத்தில் தடவ குறையும்.
உப்பு, தயிர், வெங்காயம் சேர்த்து கலந்து தொண்டையில் தடவி வர தொண்டைப் புண் குறையும்.