தொண்டை எரிச்சல் குறைய‌

அரிவாள்மனைப் பூண்டு வேரை எடுத்துத் துண்டுகளாக வெட்டி ஒரு லிட்டர் தண்ணீரில்  சுண்டக்காய்ச்சி  அந்தக் கசாயத்தை  தினம் இரு வேளை 2 அவுன்ஸ் வீதம் ஒரு வாரம் குடித்தால் தொண்டை எரிச்சல்  குறையும்

Show Buttons
Hide Buttons