தொண்டை வலி குறையமுருங்கை இலைச்சாறுடன் தேன் கலந்து,சுண்ணாம்பில் குழைத்துத் தொண்டையில் பூசிடத் தொண்டை வலி மற்றும் இருமல் குறையும்.