தொண்டைவலி குறையவெள்ளரி இலைகளோடு,சீரகம் சேர்த்து வறுத்துப் பொடியாக்கித் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டைவலி குறையும்.