May 7, 2013
கயல்
May 7, 2013
தேமல் குணமாக
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வரவும்.
May 7, 2013
May 7, 2013
தோல்நோய் குறைய
குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து பூசி அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம்.
May 7, 2013
சொறி,சிரங்கு தீர
பிரம்மத்தண்டு இலைச்சாறை 10 மி.லி வெறும் வயிற்றில் 1 வாரம் குடித்து வரவும்.
May 7, 2013
May 7, 2013
May 7, 2013
கரும்படை குணமாக
கோவை இலைச்சாறு, கருஞ்சீரகப் பொடி 5 கிராம் சேர்த்து அரைத்து படை மீது பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்கவும்....
May 7, 2013
மேகநோய்கள் தீர
நன்னாரிவேரை நன்றாக சிதைத்து ஒரு நாள் ஊற வைத்து குடித்து வந்தால் சொறி, சிரங்கு , மேக நோய்கள் குறையும் .
May 7, 2013
கரப்பான் குறைய
ஆடாதோடை இலை, சங்கன் இலை ஆகியவற்றை கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் கரப்பான் குறையும்.