முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க
பிஞ்சு ஊமத்தைக்காய்யை அரைத்து பூசினால் முடி முளைக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
பிஞ்சு ஊமத்தைக்காய்யை அரைத்து பூசினால் முடி முளைக்கும்.
ஆற்று தும்மட்டியை நறுக்கி தேய்த்து வந்தால் புழுவெட்டு நீங்கி முடி வளரும்.
பிரமிய வழுக்கை இலைச்சாறை நெய்யுடன் கலந்து காய்ச்சி 1 கரண்டி அளவு குடித்து வர வேண்டும்.
வெள்ளை வெங்காயத்தை துணியில் கட்டி சாறு பிழிந்து இரண்டு காதுகளிலும் ஊற்றினால் குணமாகும்.
பழம்புளியை அரைத்து உள்நாக்கில் தடவி வந்தால் உள்நாக்கு சதை வளராது.
வில்வ காயை உடைத்து அதன் மேல் ஓட்டை தாய்பால் விட்டு மை போல் அரைத்து உதட்டில் தடவி வந்தால் வெள்ளை நீங்கும்.
கடுக்காய் பொடியை சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து போட்டால் சாதாரண புண்கள் மற்றும் காயங்கள் குணமாகும்.
கரும்பு தோகையை எரித்து சாம்பல் ஆக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்கு போட்டால் குணமாகும்.