பசி உண்டாக
கள்ளிமுளையானை சாப்பிட்டுவர வாய்க்குள் புளிப்புச் சுவையோடு இருப்பதுடன் பசியையுண்டாக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
கள்ளிமுளையானை சாப்பிட்டுவர வாய்க்குள் புளிப்புச் சுவையோடு இருப்பதுடன் பசியையுண்டாக்கும்.
இஞ்சி, சீரகம், மிளகு, திப்பிலி, சதகுப்பை மற்றும் கிராம்பு சேர்த்து உலர்த்தி இடித்து துளசிச் சாறு விட்டு அரைத்து சாப்பிட்டு வந்தால்...
வெங்காயத்தாளுடன் சிறிது இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நல்ல பசி உண்டாகும்.
புளியாரைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் பசியின்மை குறையும்.
சுக்காங்கீரையுடன் சிறிது இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் பசியின்மை குறையும்.
அரத்தையை சூரணம் செய்து தினமும் ஒன்று முதல் இரண்டு கிராம் வரை தேனில் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டால் பசியின்மை குறையும்.