பசியின்மை நீங்க
வேப்பம் பூவை தண்ணீரில் ஊற வைத்து அதை வடிக்கட்டி குடித்து வர பசியின்மை நீங்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
வேப்பம் பூவை தண்ணீரில் ஊற வைத்து அதை வடிக்கட்டி குடித்து வர பசியின்மை நீங்கும்.
கொய்யா இலை கொழுந்து, சீரகம், உப்பு சேர்த்து மை போல அரைத்து வாயில் போட்டு சிறிதளவு வெந்நீர் குடிக்க நல்ல பசி...
முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து நன்றாக வறுத்து ஆறிய பின் தூள் செய்து வாயில் போட்டு வெந்நீர் குடிக்க நல்ல பசி...
இரண்டு கைப்பிடியளவு பிரண்டையை நல்லெண்ணையில் சிவக்க வறுத்து புளி,உப்பு,பச்சைமிளகாய்,இஞ்சி சேர்த்து துவையல் செய்து மதிய சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசி...
குப்பை மேனி இலையுடன் பூண்டு, சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.
ஒரு வெற்றிலையுடன் 7 மிளகும் சிறிதளவு சீரகமும் சேர்த்து வாயில் போட்டு நன்றாகக் மென்று விழுங்கி சிறிதளவு வெந்நீர் குடிக்க நல்ல...
கறிவேப்பிலை, மிளகு இரண்டையும் நெய்யில் வறுத்து வெந்நீர் ஊற்றி அரைத்து குடித்தால் பசி எடுக்கும்.
கோரைக் கிழங்கைக் அரைத்து காய்ச்சிய பாலுடன் சேர்த்து சாப்பிட்டுவர பசியின்மை குறையும்.